இந்திர பெருவிழாவின் தெப்ப உற்சவம் - துர்கா ஸ்டாலின் பங்கேற்று சாமி தரிசனம்

Update: 2024-03-05 02:10 GMT

இந்திர பெருவிழாவின் தெப்ப உற்சவம் - துர்கா ஸ்டாலின் பங்கேற்று சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில், இந்திர பெருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் 12 ஆம் நாள் திருவிழாவான, தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்

Tags:    

மேலும் செய்திகள்