சேலத்தை குலை நடுங்க விட்ட டிராவல் பேக்.. உள்ளே இருந்த இளம்பெண் | Salem | Thanthi TV

Update: 2024-10-01 07:19 GMT

#salem | #travelbag | #tnpolice | #thanthitv

சேலத்தை குலை நடுங்க விட்ட டிராவல் பேக்.. உள்ளே இருந்த இளம்பெண் | Salem | Thanthi TV

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே டிராவல் பேக்கில் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு 20 முதல் 30 வயதிற்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது. சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர். வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், அளித்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சங்ககிரி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்