நள்ளிரவில் பைக் திருடிய மர்மநபர்... லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி

Update: 2024-01-10 14:40 GMT

தாம்பரம், முடிச்சூரில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும், சிசிடிவி வெளியாகியுள்ள நிலையில், கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் முடிச்சூர், குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவரின் பல்சர் பைக் திருடப்பட்டுள்ளது. சிசிடிவி ஆதாரத்துடன் மோகன் போலீசில் புகாரளித்துள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்