ஆருத்ரா வழக்கில் முக்கிய கிளைமேக்ஸ்.. வாய் திறக்கும் பாஜக நிர்வாகியும் நடிகருமான RK சுரேஷ்?
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், டிசம்பர் 10ம் தேதி நாடு திரும்ப உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கலாம் விரிவாக...