வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டவரின் கதி? -பனை மரத்தில் ஊசலாடிய இளைஞரின் உயிர்
கொட்டிய கனமழை...தனித்தீவான கருங்குளம்
கருங்குளம் பகுதியை உலுக்கிய வரலாறு காணாத மழை
வீடுகளை சூழ்ந்த வெள்ளநீரால் பரிதவித்த மக்கள்
பெருமாள் மலையில் தஞ்சம் புகுந்த கருங்குளம் மக்கள்
வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டவரின் கதி என்ன?
பனை மரத்தை பிடித்து கொண்டு ஊசலாடிய இளைஞரின் உயிர்
உதவி கிடைக்காததால் பரிதவிக்கும் குடும்பம்