- தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
- நிவாரண முகாமிற்கு செல்ல மறுத்த கூலித்தொழிலாளி ஆச்சிமுத்து, குடும்பத்தினருடன் முழங்கால் அளவு வெள்ளம் சூழ்ந்த வீட்டில் வசித்து வந்ததோடு, கழிவுநீர் கலந்து மழைநீரை குடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
- இதனால் திடீரென உடல்நலம் பாதித்து, வலிப்பு ஏற்பட்டு ஆச்சிமுத்து உயிரிழந்துள்ளார்.