காலையிலேயே முதல்வர் போட்ட ட்வீட்.. "கட்டாயம் குழந்தைகளை அழைத்து வாருங்கள்" | Polio | CM Stalin

Update: 2024-03-03 04:11 GMT

"போலியோ இல்லாத சமுதாயம் தொடர, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குங்கள்". எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றோருக்கு வேண்டுகோள். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து வழங்க முதல்வர் அறிவுறுத்தல். நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி - என முதல்வர் பதிவு

Tags:    

மேலும் செய்திகள்