"இது பிரமாண்டமான படமா இருக்கே" `எம்மாடியோ' 12 அடி ராஜ நாகம் - அலேக்காக தூக்கிய வனத்துறை

Update: 2024-07-20 08:17 GMT

கர்நாடக மாநிலம், மாநிலத்தில் பெய்து வரும் கனமழையில்

அகும்பே பகுதியில்12 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி மரத்தின் கிளைகளில் சுற்றிக் கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்