ஆழ்வார்தோப்பில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள ஞான தேசிக சுவாமிகள் ஜீவ சமாதி, முறையான பராமரிப்பின்றி, சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஜீவ சமாதியை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சண்முகசுந்தரம் என்பவர் ஜீசமாதி முன்பு
ஒரு மணி நேரம் சிரசாசனத்தில் ஈடுபட்டு, தலைகீழாக நின்றார். ஞான தேசிக சுவாமிகள் ஜீவ சமாதியை தமிழக அரசு சீரமைத்க வேண்டும் என்று பக்த்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.