IT துறையில் உள்ள வேலைவாய்ப்புகள்.. அக்கு அக்காக புட்டு வைத்த ஸ்ரீராம்.. கவுன்சிலிங்-ல இவ்ளோ இருக்கா
தந்தி TV மற்றும் ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி
Autonomous ஸ்ரீபெரும்புதூர் சென்னை இணைந்து நடத்திய பொறியியல் கல்வி வழிகாட்டி 2024 நிகழ்ச்சி, நேற்று திருவள்ளூரில் நடைபெற்றது.
கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்குப்பெற்று மாணவர்களை ஊக்குவித்தார்.
கவுன்சிலிங் குறித்த கேள்விகளுக்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் டாக்டர் நாகராஜன் விளக்கமளித்தார்.
IT துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அதற்கு தேவையான திறன்களை Worldline நிறுவனத்தின் Vice President ஸ்ரீராம் எடுத்துரைத்தார்.