`இதுவரை...' சுகாதார துறை வெளியிட்ட பகீர் தகவல்

Update: 2024-06-21 12:13 GMT

இதுவரை...' சுகாதார துறை வெளியிட்ட பகீர் தகவல்

வட இந்தியாவில் வெப்ப அலையில் தாக்கத்தினால்,

மார்ச் ஒன்று முதல் ஜூன் 18 வரை 114 பேர்

பலியாகியுள்ளதாக சுகாதார துறை அமைச்சக வட்டாரங்கள்

தெரிவிக்கின்றன. முதலிடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில்

இதுவரை 37 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

40 ஆயிரத்து 984 பேர் வெப்ப அலை தாக்கத்தினால் ஹீட்

ஸ்ட்ரோக் நோய்க்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மட்டும் 22 பேர்

வெப்ப அலை தாக்கத்திற்கு பலியாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்