`இ-பாஸ்' - தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்

Update: 2024-05-10 02:22 GMT

`இ-பாஸ்' - தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நீலகிரி மாவட்டத்திற்கு இதுவரை 3 லட்சத்து 65 ஆயிரம் சுற்றுலா பயணிகள், 68 ஆயிரத்து 878 வாகனங்களில் பயணிக்க இ-பாஸ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு, 2 லட்சத்து 74 ஆயிரம் சுற்றுலா பயணிகள், 42 ஆயிரத்து 661 வாகனங்களில் பயணிக்க இ-பாஸ் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் எளிமையான நடவடிக்கைக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்