"நம்ம சென்னையில்" வெளியான அட்டகாசமான அப்டேட்..

Update: 2024-09-17 13:04 GMT

சென்னையில் அமையவிருக்கும் அதிநவீன ட்ரோன் ஆய்வகம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், கருடா ஏரோஸ்பேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் கலந்துரையாடினார். ட்ரோன் மோட்டார், பேட்டரி மற்றும் டிரான்ஸ்மிட்டர் போன்ற முக்கியமான பாகங்களை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் உற்பத்தி திறன்களை இந்த ஆய்வகம் கொண்டிருக்கும், நீருக்கடியில் செயல்படும் ட்ரோன்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த ஆய்வகம் செயல்படும் என்றும் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்