மாற்றி அமைக்கப்பட்ட நீதி தேவதையின் உருவ சிலை - வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு
மாற்றி அமைக்கப்பட்ட நீதி தேவதையின் உருவ சிலை - வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு
கபில் சிபல் தலைமையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் கூட்டத்தில், புதிய நீதி தேவதை சிலை போன்றவை வழக்கறிஞர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்காமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நீதி தேவதை சிலை அறிமுகம் செய்யப்பட்டதற்கு காரணம் விளங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் நூலகம் செயல்பட்ட கட்டடத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் முன்மொழிவையும் ஆட்சேபிக்கிறோம், அங்கு வழக்கறிஞர்களுக்கான நூலகம், உணவகம், ஓய்வறை அமைக்க வேண்டும் என அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.