சென்னையில் உங்கள் வீட்டை தேடி.. "பாதிக்குப் பாதி விலையில் 50 வாகனங்களில் 20 டன் காய்கறிகள்"

Update: 2023-12-10 02:29 GMT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்குக்

குறைந்த விலையில் காய்கறி விற்பனை செய்யும் 50 நடமாடும் வாகனங்களை சென்னை கிண்டியில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்... தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளி சந்தையை விட பாதிக்குப் பாதி குறைந்த விலையில் 50 வாகனங்களில் 20 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது போல் காட்டி விலையை உயர்த்திவிடக் கூடாது என்பதற்காக மக்களுக்குக் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்