அமைச்சர் மா.சு சொன்ன அறிவுரை - வைரலாகும் வீடியோ

Update: 2024-04-25 08:34 GMT

சென்னை, அடையாறு மற்றும் பெசண்ட் நகர் பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடை பயிற்சி மேற்கொண்டார். நடைபயிற்சியின் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து சமாளிக்க இயற்கை பானங்களை சாப்பிட மக்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, நுங்கு, இளநீர் குடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த காட்சி, சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்