2 விரல்களால்.. அனைவரையும் வாய் பிளக்க வைத்த யோகா ஆசிரியை

Update: 2024-09-28 15:55 GMT

பெண்களின் முன்னேற்றம் மற்றும் சுற்றுப்புற சுகாதார பாதுகாக்க வலியுறுத்தி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மினி பஸ்சை தனது 2 விரல்களால் இழுத்து யோகா ஆசிரியர் கல்பனா சாதனை நிகழ்த்தியுள்ளார்... ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து திருநேர் அண்ணாமலையார் கோவில் வரை 200 மீட்டர் தூரம் மினி பேருந்தை விரல்களால் இழுத்து கல்பனா சாதித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்