`என்ன ஒரு ஆனந்தம்' பேருந்து நிறுத்தத்தில் சோலோவாக வலம் வந்த முரட்டு கரடி

Update: 2024-07-15 08:10 GMT

நீலகிரி கார்குடி பகுதியில் அரசு உண்டு உறைவிட பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் கரடி ஒன்று தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது... நேற்று விடுமுறை என்பதால் அங்கு கூட்டம் இல்லாத நிலையில் மாலை நேரத்தில் மழையில் நனைந்தபடி வந்த கரடி ஏதோ அடுத்த ஊர் செல்ல பேருந்துக்காக காத்திருப்பதைப் போல பேருந்து நிறுத்தத்தில் நின்ற வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்