நேற்று வெளியான பிளஸ் 2 ரிசல்ட் - இன்று சென்னையில் புதிய தொடக்கம்

Update: 2024-05-07 13:04 GMT

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக மன நல ஆலோசனை வழங்கும் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையை '104' என்ற தொலைபேசி எண்ணிலும், மருத்துவ உதவி தகவல் மையத்தை 14416' என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த மையத்தில் 30 இருக்கை அமைக்கப்பட்டுள்ளதாகவும்100 மன நல ஆலோசகர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்