#BREAKING || 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான அதிமுக்கிய அறிவிப்பு..| Tamilnadu | Schools | Exam

Update: 2024-03-12 15:43 GMT

"தமிழை தாய் மொழியாக கொண்டிராத, 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு"

வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பொதுத்தேர்விலேயே விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழ் பாடம்- சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு

Tags:    

மேலும் செய்திகள்