"அமைச்சர் உதயநிதி துணை முதல்வர் ஆக தீர்மானம் நிறைவேற்றம்"

Update: 2024-09-22 14:38 GMT

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில், தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், கட்சி சம்பந்தமான பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என, முழு மனதோடு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்