டெலிகிராமின் பரபரப்பு பதிவு.. | Telegram | Pavel Durov

Update: 2024-08-26 09:04 GMT

டெலிகிராம் தலைமைச் செயல் அதிகாரி பாவெல் துரோவிடம் மறைக்க எதுவும் இல்லை என்றும், அத்தளம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு... அதன் உரிமையாளரைப் பொறுப்பாக்குவது என்பது மிகவும் அபத்தமானது என்றும் டெலிகிராம் கண்டனம் தெரிவித்துள்ளது... டிஜிட்டல் சேவைகள் சட்டம் உட்பட ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுக்கு டெலிகிராம் கீழ்ப்படிவதாகவும், மதிப்பீடு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள டெலிகிராம் தாங்கள் தீர்வுக்காகக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்