தமிழக அரசு அனுமதி

Update: 2024-10-07 15:43 GMT

பன்றிகளின் மரபனு திறனை மேம்படுத்துதல், தனி நிலை

நாட்டுப்பன்றிகளின் இனப்பெருக்க திசுக்களை பாதுகாத்தல்

உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட தமிழ்நாடு பன்றி வளர்ப்பு கொள்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அயலின பன்றிகள், உயர் கலப்பின பன்றி இனங்கள், முழுமையான நாட்டு பன்றி இனங்களை கொண்டு தனிநிலை பண்ணைகள் அமைக்கப்பட உள்ளது. பெரிய வெள்ளை யார்ஷைர் பன்றிகளுடன் சாதாரண பன்றிகளை இனக்கலப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்