தட்டி தூக்கிய தமிழகம் - வியப்பில் மற்ற மாநிலம்

Update: 2024-10-22 12:27 GMT

டெல்லி விஞ்ஞான் பவனில் 5வது தேசிய நீர் விருதுகள், வழங்கும் விழா நடைபெற்றது. இதில்,

சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம பஞ்சாயத்து, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழில்துறை, சிறந்த சிவில் சமூகம் என 9 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மாநிலம் என்ற பிரிவில், ஒடிசாவுக்கு முதல் பரிசு வழக்கப்பட்டது. சிறந்த தொழில்துறையில் தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் உள்ள அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் இரண்டாவது இடத்தை பிடித்து. சிறந்த நிறுவனம் பிரிவில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்