#JUSTIN || சென்னை லூப் சாலையில் 2வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்

Update: 2024-10-22 13:41 GMT

சென்னை லூப் சாலையில் 2வது நாளாக வேலைநிறுத்தம்

சென்னை லூப் சாலையில் நொச்சிக்குப்பம் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம்

லூப் சாலையில் மீண்டும் சாலையோரம் மீன் விற்பனை செய்ய அனுமதி தர கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்