#BREAKING || இன்று நடந்த குரூப் 2 தேர்வில் பெரும் பரபரப்பு - 96வது கேள்வியால் வெடித்த சர்ச்சை
தமிழகத்தில் இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி
'ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது' என குறிப்பிட்டு இடம்பெற்ற கேள்வி
ஆளுநர் அரசின் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி என 2 வித பணிகளை செய்கிறார் என கூற்றாகவும், காரணமாக ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது எனவும் கேள்வி
அரசு, ஆளுநர் இடையே தொடரும் மோதல் போக்கிற்கு மத்தியில், குரூப் 2 தேர்வில் சர்ச்சை கேள்வி
சனாதனம் குறித்து பேசியவர்கள், தற்போது அமைதியாகி விட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதியை இன்று மறைமுகமாக சீண்டி இருந்தார்