"அறிமுகப்படுத்துனதே நீங்க"அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னம்..உணர்ச்சிவசப்பட்ட பொதுமக்கள் பேட்டி

Update: 2024-10-09 17:05 GMT

அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னம், கட்சி கொடியை போட்டு டி-ஷர்ட் அணிந்து செல்லக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து பேசி இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று பொதுமக்களிடம் கேட்டிருந்தோம் இதுகுறித்து பொதுமக்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்