உலகிற்கே 'உயிர்வளி' தரும் தமிழகம்... "பிச்சாவரம் எனும் வரம் தரும் பூமி..!"
உலகின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்புநில காடுகள் நிறைந்த பிச்சாவரம் பகுதியில், தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது . இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...