- தமிழ்நாடு அறிவுசார் நகரம் - ஆரம்பக்கட்ட பணிகள் தொடக்கம்
- கல்வியை மையமாகக் கொண்ட அறிவு சூழல் அமைப்பாக தமிழ்நாடு அறிவுசார் நகரம் உருவாக்க திட்டம்
- சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் உள்பட அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும்
- உயிரின அறிவியல், வேளாண் தொழில்நுட்பம், கட்டடக்கலை, வான்வெளி, தொலை தொடர்புகள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆராய்ச்சி மற்றும் புத்தாகத்தை வளர்க்கும்
- திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை ஒட்டி 1,703 ஏக்கர் பரப்பளவில், ரூ. 200 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் நகரம் அமையும்
- தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஆலோசக நிறுவனத்தை நியமிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது
- டெண்டருக்கான இறுதி நாள் 14 ஆம் தேதி என்றும்,
- 19ஆம் தேதி இறுதிசெய்யப்படும்