- கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் கபடி போட்டியில் தமிழக மகளிர் அணி, ஹரியானா மகளிர் அணியிடம் 20க்கு 41 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது.
- இதேபோல் தமிழக ஆடவர் அணியும் ஹரியானா ஆடவர் அணியிடம் 29க்கு 44 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியது.
- மற்ற போட்டிகளில் மகளிர் பிரிவில் பீகார், மேற்கு வங்கத்தையும் ஆடவர் பிரிவில் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசத்தையும் வீழ்த்தின