மின்சார ரயில்கள் ரத்து...ஸ்தம்பித்த தாம்பரம்...மக்கள் வெள்ளத்தில் அரசு பேருந்துகள்

Update: 2024-08-03 07:44 GMT

தாம்பரம் ரயில்வே பணிமனை புனரமைப்பு பணிகள் காரணமாக 63 மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை மாநகர பேருந்துகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்

தாம்பரத்தில் இருந்து தியாகராய நகர், பிராட்வே-க்கு 20 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்

இரும்புலியூர் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு

Tags:    

மேலும் செய்திகள்