ஹனிமூன் சென்று திரும்பியவர்களுக்கு வீட்டில் காத்திருந்த Surprise..சிவகங்கையில் பகீர் சம்பவம்

Update: 2023-11-12 02:48 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரில் கோடீஸ்வரன் - காயத்ரி தம்பதி வசித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தேனிலவுக்காக இருவரும் சிங்கப்பூர் சென்றுள்ளனர். இதனால் கோடீஸ்வரனின் தாய் தமிழ்செல்வி அவ்வப்போது வீட்டிற்கு சென்று சுத்தம் செய்து வந்துள்ளார். வழக்கம்போல் இன்று வீட்டை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 30 பவுன் நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகாரளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்