தமிழக அமைச்சர்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Update: 2024-07-17 04:48 GMT

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரும் கருப்பையா காந்தியின் பொதுநல

மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயன் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய முன் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்