"பாஜகவுக்கு நிதி குவியும் சூட்சுமம்.." ரெய்டுகளுக்கு பின் பணத்தை வாரி வாரி கொட்டிய நிறுவனங்கள் அரசியலை உலுக்கியுள்ள பரபரப்பு கடிதம் ED, IT, CBI ரெய்டுகள் - பின்னணியில் பணம் பறிப்பா..?

Update: 2024-02-26 03:07 GMT

அமலாக்கத் துறை மூலம் நிறுவனங்களை மிரட்டி, பெரும்தொகைகளை நன்கொடையாக, பாஜக பெற்றுள்ளாதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்