கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 7 ஆயிரத்து 181 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 199 கன அடியாக உள்ள நிலையில், 6 ஆயிரத்து 181 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து 794 கன அடியாக உள்ள நிலையில், 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது..