ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
ஓடும் பேருந்தின் டயர் மேல் நின்று பயணம்
கண்டுகொள்ளாமல் போன் பேசிய டிரைவர்
அதிர்ச்சி வீடியோ
உளுந்தூர்பேட்டையில், பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.