"நோட்டு, புத்தகத்துடன் இருக்க வேண்டியவர்கள் வெட்டு, குத்து என இருக்கிறார்கள்" - தமிழிசை
நாங்குநேரி சம்பவம் மனவேதனையை அளிப்பதாகவும், அறிவாற்றலை பெற வேண்டிய மாணவர்கள் அரிவாளை தூக்கியிருப்பதாகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.