இன்று இரவு 7 மணிக்கு.. - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் Vs சேலம் ஸ்பார்டன்ஸ் பலபரிட்சை..

Update: 2024-07-18 06:48 GMT

டி.என்.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன... கோவையில் நடைபெறும் இந்தப் போட்டி, இரவு 7.15 மணிக்கு துவங்கவுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்