#BREAKING || நிராகரிக்கப்பட்ட வேட்பு மனு... யோசிக்காமல் ஸ்ரீமதி தாய் எடுத்த முடிவு

Update: 2024-06-24 12:56 GMT

வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - ஸ்ரீமதி தாயார் தர்ணா/விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த மாணவி ஸ்ரீமதி தாயாரின் மனு நிராகரிப்பு/தேர்தல் அலுவலரின் நடவடிக்கையை எதிர்த்து அலுவலகத்தின் முன்பு தர்ணா - பரபரப்பு///

Tags:    

மேலும் செய்திகள்