தமிழக எல்லைக்குள் புகுந்து.. இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்..பயத்துடன் தப்பித்து வந்த மீனவர்கள்
- கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் விரட்டியடிப்பு
- தமிழக எல்லைக்குள் வந்து மீனவர்களை வழிமறித்து விரட்டியடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்
- மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ஜிபிஎஸ் கருவி, செல்போன், பேட்டரி உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள் பறிப்பு
- வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார்
- வேதாரண்யம், நாகை
- நாகை மீனவர்கள் விரட்டியடிப்பு