சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் பண்டைய கால மக்கள் அணியும் அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் நூல் அல்லது நார் கோர்த்து அணிவதற்கு வசதியாக ஒரே நேர்கோட்டில் ஆன துளை அமைக்கப்பட்டுள்ளது.
பண்டைய கால மக்கள் இதனை அணிகலனாக பயன்படுத்தி இருக்கலாம் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.