சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம் தொடர்பாக ஆலோசனை - அரசு அதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்பு

Update: 2024-06-19 02:01 GMT

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தேரோட்டத்தை நடத்த முடிவு

எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு

மாவட்ட ஆட்சியர், ஏ.டி.ஜி.பி. தலைமையில் நடைபெற்ற ஆலோசனை

அரசு அதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்பு

Tags:    

மேலும் செய்திகள்