இமயமலையிலிருந்து நேராக சிவகங்கை வந்து நள்ளிரவு 1 மணிக்கு பரபரப்பை கிளப்பிய அகோரி

Update: 2024-06-03 04:04 GMT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதிதாக அகோரிகள்" மடம் திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் இருந்து வந்து வந்துள்ள பாக்யநாதன் என்ற அகோரி, இலந்தைகுளம் கிராமத்தில் புதிதாக மடம் கட்டியுள்ளார். இந்து மதத்தை பரப்புவதோ, பிரச்சாரம் செய்வதோ தங்கள் வேலை இல்லை என்றும், சிவனை நாடி வருபவர்களுக்கு ஆசிர்வாதம் செய்வோம் என்றும் கூறினார். கடந்த மே 31-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு படையல் பூஜையுடன் விழா தொடங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அகோரி பாக்யநாதன், சிறு குழந்தையை வைத்து மடத்தை திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்