கணக்கு வாத்தியாக மாறிய பெண் கலெக்டர் | Sivaganga

Update: 2024-09-19 05:01 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் நடுநிலைப் பள்ளிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், அங்குள்ள மாணவர்களுக்கு கணக்கு படம் எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்