`எல்லாத்துக்கும் நானே பொறுப்பு' - சீமானால் திடீர் பரபரப்பு.. சாட்டை கைதாவாரா? - NIA விளக்கம்
சட்டத்திற்கு எதிராக செயல்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.