#Breaking : சாத்தான்குளம் வழக்கு... நீதிபதி மீது குற்றச்சாட்டு ... ஜஸ்டிஸ் பாரதிதாசன் நேரில் ஆஜர்

Update: 2024-01-05 13:52 GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர், நீதிபதி பாரதிதாசன் மீது குற்றசாட்டு/தந்தை, மகன் இருவரும் கோவில்பட்டி சிறையில் சிறை காவலர்கள் உள்ளிட்டோர் தாக்கியதால் தான் உயிரிழந்தனர்- பாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்/மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் ஆஜராகி விளக்கம்/சம்பவ இடத்தில் அப்போது விசாரணை நடத்திய நீதிபதி பாரதிதாசன் இதை மறைக்கிறார் என குற்றம் சாட்டி பாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை////3/வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்கு நீதிபதி மறுப்பு

Tags:    

மேலும் செய்திகள்