நடுரோட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த கார்.. முக்கிய சாலையில் பரபரப்பு - உள்ளே இருந்தவர்கள் நிலை?

Update: 2024-06-13 06:02 GMT

சங்கரன்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றிய நிலையில், அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்