சேலத்தை புரட்டிய பேய்மழை - மிதக்கும் சாலைகள்...போராடும் போலீஸ்... மக்களே சல்யூட் அடித்த சம்பவம்

Update: 2024-10-24 07:38 GMT

சேலத்தை புரட்டி போட்ட பேய்மழை

மிதக்கும் சாலைகள்...போராடும் போலீஸ்

மக்களே பார்த்து சல்யூட் அடித்த சம்பவம்

சேலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், காவல் துறையினரே களத்தில் இறங்கி அடைப்பை சரி செய்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்