அடித்துச்செல்லும் வெள்ளம் - அச்சமில்லாத மக்கள் - பகீர் காட்சி

Update: 2023-11-17 16:44 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கூட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை தலைகிராமமக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்த போதிலும், ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு பரிசல் மூலம் கடந்து செல்கின்றனர். இதனால் அவசர தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாமல் அவதியுறுவதாக வேதனை தெரிவிக்கும் மலை கிராமமக்கள், கூட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்