கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வந்த நிலையில், சென்னை அடுத்த திருவள்ளூர் அயப்பாக்கம் கிராம ஊராட்சி சேவை மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உருவத்தை பிரம்மாண்ட கோலமாக வரைந்து மகளிர் சங்கத்தினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.